1:08ஜோரா வாசிங்க குட்டீஸ்... அத்துனையும் மாஸ்-PART-01
331 lượt xemThời lượng: 4:06
Mô tả
வாசி நேசி யோசி அனைவருக்கும் வணக்கம், *வாசிப்பு இயக்கம்* முதல் கட்ட புத்தகங்களில் வழங்கப்பட்டுள்ள *நுழை* என்னும் தலைப்பில் உள்ள பத்து புத்தகங்களை மாணவர்கள் வாசிப்பதற்கான ஒரு உந்துதலுக்கான முயற்சியாக இந்த வீடியோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. எந்த ஒரு கதையையும் முழுமையாக கூறுவதை விட ஒரு *twist* வைத்து கூறுவதால் மாணவர்களிடையே நிச்சயம் புத்தகங்களை வாசிக்கக் கூடிய ஆறுதல் ஏற்படும் என்ற எண்ணத்தில் அனைத்து வீடியோக்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த வீடியோக்களை மாணவர்கள் காண செய்வதன் மூலம் நிச்சயம் அவர்களிடையே *வாசிப்பு ஆர்வம்* நிச்சயம் மேம்படும். நன்றி🙏
Video






